சிறப்பு அம்சங்கள்
- பரந்த விளையாட்டு மைதானம், நீச்சல் குளம், Indoor Stadium, Gym, நூலக வசதிகள் மற்றும் கல்விக்கூடங்கள் இயற்க்கை சூழலுடன் 180 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
- இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து Driving License உரிமம் பெற்று தரப்படுகிறது.
- வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்
- ஆண்,பெண் இரு பாலருக்கும் தனி தனி விடுதி வசதி
வேலை வாய்ப்பு
எங்களது ஐ.டி.ஐ - ல் சக்தி ஆட்டோ காம்பனன்ட்ஸ், ஃராஜிக் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் - சென்னை, ஓரியண்டல் பிளான்ட்ஸ் & எக்யூப்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் கோவை, சம்மர் இண்டியா டெக்ஸ்டைல் மில்ஸ், பொன்னி சுகர்ஸ், ஸ்ரீ பரணி ஆட்டோஸ், டி.வி.எஸ் - ஒசூர், தரணி சுகர்ஸ், SCM Textiles, KSR Textiles, Cethar Limited Trichy, TVS & Sons Ltd. - Chennai, Sundaram - Clayton Limited, Chennai, Thermak Air Technologist - Erode ஆகிய நிறுவனங்கள் Campus Interview நடத்தி உள்ளன.
சலுகைகள்
- நன்கொடை இல்லை.
- குறைந்த் பயிற்சி கட்டணம் மட்டுமே
- தவணை முறையில் செலுத்தும் வசதி
- விடுதி தங்கும் இடம் இலவசம்.
- பிற்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை இடமிருந்து பயிற்சி பயிற்சியாளர்களுக்கு அரசு உதவித்தொகை பெர்ருத்தரப்படுகிறது
போக்குவரத்து வசதி
கல்லூரி பேருந்துகள் சேலம், கரூர், மேட்டூர், வளையப்பட்டி, ஆத்தூர், ஓமலூர், பவானி, ஆப்பக்கூடல், சென்னிமலை. பெருந்துறை, அந்தியூர், வெள்ளித்திருப்பூர், காஞ்சி கோயில், நாமக்கல், ராசிபுரம் , சத்தியமங்கலம் , விஜயமங்கலம், கொளத்தூர். கவுந்தப்பாடி, வெள்ளகோவில் , எடப்பாடி , நங்கவள்ளி, கோபி,அரச்சலூர், சங்ககிரி , குமாரபாளையம் , சித்தோடு , ஈரோடு, புகளூர் & மோகனூர் ஆகிய ஊர்களிலிருந்து இலவசமாக இயக்கப்படுகிறது.