தொழில்பயிற்சி நிலையத்தை பற்றி...
KSR கல்வி நிறுவனங்களின் ஒரு அங்கமான ராஜம்மாள் தொழில்பயிற்சி நிலையம் (I.T.I) 1988 - ம் ஆண்டு முதல் உயர்திரு டாக்டர். அரிமா K.S. ரங்கசாமி MJF அவர்களின் தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இக்கல்வி நிறுவனம் மத்திய, மாநில அரசுகளின் நிறந்தர NCVT அங்கீகாரம் பெற்றது.
NCVT அங்கீகார எண். 6/19/23/89/T
அமைவிடம்
திருசெங்கோடு to ஈரோடு செல்லும் சாலையில் திருசெங்கோட்டிலிருந்து 8 - வது கி. மீ. தொலைவிலும், ஈரோட்டிலிருந்து 12 - வது கி. மீ. தொலைவிலும் K.S.R கல்வி நிறுவன வளாகம் அமைந்துள்ளது.
குறிப்பு
இப்பயிலகம் K.S. ரங்கசாமி கல்வி மற்றும் அறக்கட்டளையால் சிறப்புடன் நடத்தப்படுகிறது. அறக்கட்டளையின் கீழ்.
- K.S.R. College of Technology
- K.S.R. College of Engineering
- K.S.R. Polytechnic College
- K.S.R. Arts & Science College
- K.S.R. Institute of Technology
- K.S.R. Matriculation Hr. Sec. School
- Rajammal Rangasamy Hr. Sec. School
- K.S.R. Institute of Dental Science & Research
- R.R. Teacher Training Institute
- K.S.R. College of Education
- Avvai K.S.R. Matric School
- K.S.R. Akshara Academy (CBSE)
- K.S.R. Institute of Engineering Technology
ஆகிய பயிலகங்கள் சீருடன் நடைபெற்று வருகிறது.