About Center
தொழில்பயிற்சி நிலையத்தை பற்றி...
KSR கல்வி நிறுவனங்களின் ஒரு அங்கமான ராஜம்மாள் தொழில்பயிற்சி நிலையம் (I.T.I) 1988 - ம் ஆண்டு முதல் உயர்திரு டாக்டர். அரிமா K.S. ரங்கசாமி MJF அவர்களின் தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இக்கல்வி நிறுவனம் மத்திய, மாநில அரசுகளின் நிறந்தர NCVT அங்கீகாரம் பெற்றது. NCVT அங்கீகார எண். 6/19/23/89/T
Placement
வேலை வாய்ப்பு
எங்களது ஐ.டி.ஐ - ல் ஆட்டோ காம்பனன்ட்ஸ், ஃராஜிக் மோட்டார்ஸ் இந்தியா லிமிடெட் - சென்னை, ஓரியண்டல் பிளான்ட்ஸ் & எக்யூப்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் கோவை, சம்மர் இண்டியா டெக்ஸ்டைல் மில்ஸ், பொன்னி சுகர்ஸ், ஸ்ரீ பரணி ஆட்டோஸ், டி.வி.எஸ் - ஒசூர், தரணி சுகர்ஸ், SCM Textiles, KSR Textiles, Cethar Limited Trichy, TVS & Sons Ltd. - Chennai, Sundaram - Clayton Limited, Chennai, Thermak Air Technologist - Erode ஆகிய நிறுவனங்கள் Campus Interview நடத்தி உள்ளன.
Offers
சலுகைகள்
நன்கொடை இல்லை.
குறைந்த் பயிற்சி கட்டணம் மட்டுமே
தவணை முறையில் செலுத்தும் வசதி
விடுதி தங்கும் இடம் இலவசம்.
பிற்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை இடமிருந்து பயிற்சி பயிற்சியாளர்களுக்கு அரசு உதவித்தொகை பெர்ருத்தரப்படுகிறது